பிரதமர் அலுவலகம்
திரு. குந்தன் ஷா மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
07 OCT 2017 3:06PM by PIB Chennai
திரு. குந்தன் ஷா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திரு. குந்தன் ஷா மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். சாமானிய மக்கள் தங்கள் வாழ்க்கையில் படும் அவதிகளை வேடிக்கையாகவும் குத்தலாகவும் அற்புதமாக வெளிப்படுத்தியதற்காக அவர் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார். என் எண்ணங்கள் அவர் குடும்பத்தின் மீதும் அவர் ரசிகர்கள் மீதும் உள்ளன. அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1505257)
आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English