பிரதமர் அலுவலகம்
பெலாரஸ் நாட்டின் அதிபர் இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) / ஒப்பந்தங்களின் பட்டியல்
Posted On:
12 SEP 2017 6:08PM by PIB Chennai
வ. எண்
|
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) / ஒப்பந்தம் / உடன்படிக்கையின் பெயர்
|
1
|
இந்தியக் குடியரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கும், பெலாரஸ் குடியரசின் கல்வி அமைச்சகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
2
|
இந்தியக் குடியரசின் தொழில்திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துக்கும், பெலாரஸ் குடியரசின் கல்வி அமைச்சகத்துக்கும் இடையிலான தொழிற் கல்வி மற்றும் பயிற்சித் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
3
|
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (INSA) மற்றும் பெலாரஸ் தேசிய அறிவியல் அகாதெமி இடையிலான ஒப்பந்தம்
|
4
|
இந்தியா, புதுடெல்லி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கும், பெலாரஸ், கோர்க்கி, அரசு வேளாண்மை அகாதெமிக்கும் இடையில், வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
5
|
இந்தியக் குடியரசின் வேளாண்மை & விவசாயிகள் நலன் அமைச்சகத்துக்கும், பெலாரஸ் குடியரசின் வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்துக்கும் இடையில் ஏப்ரல் 16, 2007-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தைத் திருத்துவதற்கான நெறிமுறை
|
6
|
இந்தியக் குடியரசுக்கும், பெலாரஸ் குடியரசுக்கும் இடையில் கலாச்சாரத் துறையில் 2018 - 2020 காலக்கட்டத்துக்கான ஒத்துழைப்பு நிகழ்ச்சிநிரல்
|
7
|
இந்தியக் குடியரசின் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கும் எண்ணெய் மற்றும் ரசாயன அக்கறைக்கான பெலாரஸ் அரசுத் துறைக்கும் இடையில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
8
|
"Belzarubezhstroy” என்ற JSV-க்கும், தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
9
|
JSC பெலாரசிய பொட்டாஷ் கம்பெனி (BPC)-க்கும் இந்திய பொட்டாஷ் லிமிட்டெட் (IPL) நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
|
10
|
OJSC மின்ஸ்க் டிராக்டர் பணிகள் மற்றும் கிர்லாஸ்கர் ஆயில் என்ஜின்கள் லிமிடெட் இந்தியா நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புனேவில் அமல் படுத்துவது குறித்த ஒப்பந்தம்
|
(Release ID: 1502701)
Visitor Counter : 135