பிரதமர் அலுவலகம்
சுவிஸ் கூட்டமைப்பின் அதிபர் இந்தியா வந்த போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்
Posted On:
31 AUG 2017 5:47AM by PIB Chennai
1-கொங்கன் ரயில்வே நிறுவனம், ஜுரிச்சில் உள்ள சுவிஸ் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2- இந்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் சுவிஸ் கூட்டமைப்பின் சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு இடையேயான ரயில்வேத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
***
(Release ID: 1501435)
Visitor Counter : 87