உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு சந்தைப் பங்கு

Posted On: 01 AUG 2017 7:57PM by PIB Chennai

உள்நாட்டு பயணியர் அடிப்படையில் 2016-17 ஆண்டுக்கு மொத்த பட்டியலிடப்பட்ட உள்நாட்டு பயணியர் நடவடிக்கையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு 14 புள்ளி 2 சதவீதமாகும். உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை வளர்ச்சி நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்கண்டவாறு அமைந்துள்ளது.

 

 

ஆண்டு

உள்நாடு

மொத்த பயணியர் (10 லட்சங்களில்)

% சென்ற ஆண்டிலிருந்து மாற்றம் (வளர்ச்சி)

2013-14

60.67

4.84

2014-15

70.08

15.52

2015-16

85.20

21.57

2016-17(P)

103.75

21.77

 

          இந்தத் தகவல்களை சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். 


(Release ID: 1499193) Visitor Counter : 106


Read this release in: English