• Skip to Content
  • Sitemap
  • Advance Search

ஹைபர்லிங்கிங் கொள்கை

இந்த இணையதளத்தின் பல்வேறு இடங்களில், மற்ற இணையதளங்கள்/வலைதள நுழைவுவாயில்களுக்கான (portals)  இணைப்புகளை உங்களால் காண முடியும். உங்களது வசதிக்காகவே இந்த இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இணைக்கப்படும் இணையதளங்களில் உள்ள கருத்துக்கள் மற்றும் நம்பகத்தன்மைக்கு பத்திரிகை தகவல் மையம் பொறுப்பாகாது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதக் கூடாது. இந்த இணையதளத்தில் வெறும் இணைப்புகள் இருப்பதாலோ அல்லது பட்டியலிடப்பட்டுள்ளது என்பதாலோ, எந்த வகையிலும் ஒப்புதல் அளித்ததாக கருதக் கூடாது. அனைத்து நேரங்களிலும் இந்த இணைப்புகள் வேலை செய்யும் என்று எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. மேலும், இணைப்புப் பக்கங்களை நிலைத்திருக்கச் செய்ய, எங்களுக்கு அதிகாரம் எதுவும் கிடையாது.

Link mygov.in
National Portal Of India
STQC Certificate