பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உன்னத குணநலங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 1:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, உன்னதமான குணநலங்களை மேம்படுத்த உதவும் பண்புகளை விளக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார்.

மனிதரின் உண்மையான மேன்மை, அவருடைய குணநலத்தின் வலிமை, அறநெறி சார்ந்த நடத்தை, அறிவு, மனித குலத்திற்கு செய்யும் சேவை ஆகியவற்றை கொண்டே அளவிடப்படுகிறது என்பதை இந்த நீதிமொழி எடுத்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338332&reg=3&lang=1&_gl=1

***

SS/LN/RJ  


(வெளியீட்டு அடையாள எண்: 2338474) வருகையாளர் எண்ணிக்கை : 9