பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் கேரள முதல்வர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 8:55PM by PIB Chennai

கேரள முதல்வர் திரு வி.டி.சதீசன், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“கேரள முதல்வர் திரு வி.டி.சதீசன் @vdsatheesan, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi  சந்தித்துப் பேசினார்.

@CMOkeralam”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338165&reg=3&lang=1

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338289) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam