பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2026 5:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (07.11.2026) குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டேன்."

****

(Release ID: 2333964)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333978) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam