சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் வசிக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் இயக்கம் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 6:30PM by PIB Chennai

சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் வசிக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் இயக்கம் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள  தமிழ்நாடு வட்ட  அலுவலகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதேபோல், சேலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நவம்பர் 20-ம் தேதியும், ஈரோடு மற்றும் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகங்களில் நவம்பர் 13-ம் தேதியும், மதுரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நவம்பர் 19-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

எனவே, இம்மாவட்டங்களில் வசிக்கும் ஓய்வூதியதாரர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332199) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: English