சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் சிறந்த நடைமுறைகள் குறித்த பயிலரங்கு: சட்டத்துறை ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 9:20PM by PIB Chennai

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் ஒரு பகுதியாக, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டத்துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி வழிகாட்டுதலின் கீழ், 28 அக்டோபர் 2026 அன்று புது தில்லி, கடமை மாளிகை-II-ல் சிறந்த நடைமுறைகள் குறித்த பயிலரங்கை சட்டத்துறை ஏற்பாடு செய்தது.

திறமையான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவித்தல், நிறுவனத்தின் செயல்திறனை வலுப்படுத்துதல் மற்றும் துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றை வளர்க்கும் கலாச்சாரத்தை ஏற்படுத்துதல் வில்லத்த அம்சங்களை இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டிருந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329810&reg=3&lang=1

(Release ID: 2329810)

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330248) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी