இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 9:36PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் வட்டு எறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராகேஷூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவருடைய சிறப்பான முயற்சி நாட்டிற்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திரு மோடி அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
"ராகேஷின் சிறப்பான முயற்சி இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளது.
ஆடவர் வட்டு எறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 பிரிவில் சிறந்த செயல்திறனுடன் அவர் நாட்டிற்கு பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளார். அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றிப் பெற வாழ்த்துகள்".
***
(Release ID: 2325610)
SS/IR/SU/SH