சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழகத்திற்கான வருடாந்திரத் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 3:08PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 151(2)-வது பிரிவின்படி, இந்தியத் தலைமைத் தணிக்கை அலுவலர், தமிழ்நாடு அரசின் கணக்குகள் மீதான தணிக்கை அறிக்கையை அம்மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆளுநர் அந்த அறிக்கையை, மாநிலச் சட்டப்பேரவையில் சமர்ப்பிப்பார்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் மார்ச் 2024-ம் நிதியாண்டுடன் முடிவடைந்த காலத்திற்கான தணிக்கை அறிக்கை (அறிக்கை எண் 3-2026), மாநிலச் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்காக, 2026 அக்டோபர் 05 அன்று தமிழ்நாடு ஆளுநரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319763) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English