குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் மாளிகையில், அக்டோபர் 3-ம் தேதியன்று, காவலர் மாற்ற நிகழ்வு நடைபெறாது
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2026 7:15PM by PIB Chennai
அக்டோபர் 3-ம் தேதியன்று, குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில், காவலர் மாற்ற நிகழ்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317260®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317377)
வருகையாளர் எண்ணிக்கை : 8