குடியரசுத் தலைவர் செயலகம்
அந்தமான் - நிக்கோபார் துணைநிலை ஆளுநராக திரு தினேஷ் சர்மா நியமனம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 10:50PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, டாக்டர் தினேஷ் சர்மாவை அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளார். தமது அலுவலகப் பொறுப்பை ஏற்கும் தேதியிலிருந்து டாக்டர் தினேஷ் சர்மா இந்தப் பதவியை வகிப்பார்.
***
(Release ID: 2307069)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307239)
வருகையாளர் எண்ணிக்கை : 14