பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 7:06PM by PIB Chennai

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகளின் வீரர்களுக்கு, மறைவுக்குப் பின் வழங்கப்படும் 13 விருதுகள் உட்பட, 78 வீரதீர விருதுகளுக்கு குடியரசுத்  திருமதி திரௌபதி முர்மு அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளார்.

அவையாவன:

* மறைவுக்குப் பின் வழங்கப்படும் 7 விருதுகள் உட்பட 9 கீர்த்தி சக்ரா விருதுகள்;

* கூடுதல் சௌரிய சக்கரா 1;

* மறைவுக்குப் பின் வழங்கப்படும் 1 விருது உட்பட 19 சௌரிய சக்ரா;

* 5 கூடுதல் சேனா பதக்கங்கள்;

* மறைவுக்குப் பின் வழங்கப்படும் 5 பதக்கங்கள் உட்பட 36 சேனா பதக்கங்கள்;

* 3 நவ் சேனா பதக்கங்கள்;

* 5 வாயு சேனா பதக்கங்கள் .

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299540&reg=3&lang=1

(Release ID: 2299540)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299571) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , Gujarati