பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய இளைஞர்களின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் பாராட்டி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 11:27AM by PIB Chennai

இந்திய இளைஞர்களின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.

நமது இளைஞர்கள் தங்களுடைய துணிச்சல், தன்னம்பிக்கை, இடைவிடாத கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுகிறார்கள் என்றும், இதுவே விரைவாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் மிகச் சிறந்த வலிமை என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

***

Release ID: 2286461

SS/IR/SU/KR


(रिलीज़ आईडी: 2286519) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam