சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை மத்திய கோட்ட அளவிலான அஞ்சல் துறை ஓய்வூதியதாரர்கள் குறை தீர்ப்பு முகாம் ஜூலை 10 அன்று நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
01 JUL 2026 6:16PM by PIB Chennai
சென்னை மத்திய கோட்ட அளவிலான அஞ்சல் துறை ஓய்வூதியதாரர்கள் குறை தீர்ப்பு முகாம் வரும் ஜூலை 10 அன்று காலை 10 மணியளவில் சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, பின்வரும் அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் தங்களின் புகார்களை தபால் மூலமாக சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600017 என்ற முகவரிக்கு தபால் மூலமாக 08.07.2026 தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ அனுப்பலாம். புகார்களை dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 8939646404 என்ற வாட்ஸப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
|
1. தி.நகர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
|
2. மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 004
|
|
3. சூளைமேடு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 094
|
4. ராயப்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 014
|
|
5. கிரீம்ஸ் சாலை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
|
6. தேனாம்பேட்டை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 018
|
|
7. நுங்கம்பாக்கம் மண்டல வளர்ச்சி அலுவலகம், சென்னை 600 034
|
8. கோபாலபுரம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 086
|
|
9. திருவல்லிக்கேணி அஞ்சல் அலுவலகம், சென்னை 600 005
|
10. தி. நகர் வடக்கு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
|
|
11. தி. நகர் தெற்கு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
|
12. இந்தி பிரச்சார சபா அஞ்சல் அலுவலகம், சென்னை 600 017
|
|
13. மந்தைவெளி அஞ்சல் அலுவலகம், சென்னை 600 004
|
14. விவேகானந்தா கல்லூரி அஞ்சல் அலுவலகம், சென்னை 600 004
|
|
15. சாஸ்திரி பவன் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
|
16. டிபிஐ வளாகம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
|
|
17. தேனாம்பேட்டை மேற்கு அஞ்சல் அலுவலகம், சென்னை 600 006
|
18. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அஞ்சல் அலுவலகம், சென்னை 600 034
|
|
19. லயோலா கல்லூரி அஞ்சல் அலுவலகம், சென்னை 600 034
|
20. லாயிட்ஸ் எஸ்டேட் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 014
|
|
21. முதன்மை கணக்காளர் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 018
|
22. சேப்பாக்கம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 005
|
|
23. சென்னை பல்கலைக்கழகம் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 005
|
24.பார்த்தசாரதி கோயில் அஞ்சல் அலுவலகம், சென்னை 600 005
|
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2279987)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English