பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு துறைக்கான விருது வழங்கும் விழா - இரண்டாவது கட்டம் 105 சிறப்பு சேவை விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 6:41PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு முப்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மொத்தம் 105 சிறப்புச் சேவை விருதுகளை ஜூன் 29ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் , வழங்கினார்.
வழங்கப்பட்ட விருதுகளின் விவரங்கள் பின்வருமாறு:
சர்வோத்தம் யுத் சேவா பதக்கங்கள்: 07
பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்கள்: 30
உத்தம யுத் சேவா பதக்கங்கள்: 12
அதி விசிஷ்ட் சேவா பதக்கங்கள்: 56
இந்த விருதுகள் அந்தந்தப் படைவீரர்களின் சிறப்பான மற்றும் உயரிய சேவைக்காக வழங்கப்பட்டன.
பதக்கம் பெற்றவர்களின் விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட செய்தி குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279074®=3&lang=1
செய்தி அடையான எண்: 2279074
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2279231)
आगंतुक पटल : 8