பிரதமர் அலுவலகம்
புத்தாண்டு தினத்தையொட்டிப் பிரதமர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2026 9:21AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தமிழ்ப் புத்தாண்டு சிறப்புத் திருநாளில் மக்களுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புத்தாண்டு தினமான இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் நல்வாழ்த்துகள்."
***
(Release ID: 2251734)
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2277823)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam