சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
23 JUN 2026 6:36PM by PIB Chennai

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று (23.06.2026) யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு எஸ் விஜயகுமார் ஐ.எஃப்.எஸ், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நல்வாழ்வுக்கு யோகா என்பதன் அடிப்படையில் பல்வேறு யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277159)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English