பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை முன்னிலைப்படுத்தும் தில்லி முதலமைச்சரின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2026 5:00PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை, நாட்டின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதோடு, உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தையும் உயர்த்தியுள்ளது என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. அது, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை, நம்பிக்கை, இலக்கு, பங்கேற்பு ஆகியவற்றுடன் கூடிய ஒரு கூட்டு லட்சியமாக விவரிக்கிறது.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை, நாட்டின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதோடு, உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தையும் உயர்த்தியுள்ளது என்று தில்லி முதலமைச்சர் திருமதி குப்தா ரேகா எழுதியுள்ளார். 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கிய பயணத்தை, நம்பிக்கை, இலக்கு, பங்கேற்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு லட்சியம் என அவர் விவரித்துள்ளார்.
***
(Release ID : 2272666)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2272692)
வருகையாளர் எண்ணிக்கை : 59