பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 APR 2026 2:07PM by PIB Chennai
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், இன்று (07.04.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்."
***
SS/IR/RJ/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2268875)
வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam