இந்திய போட்டிகள் ஆணையம்
க்யூப் ஹைவேஸ் டிரஸ்ட், பஹராம்பூர் - ஃபரக்கா ஹைவேஸ், தேவனஹள்ளி டோல்வே பிரைவேட் லிமிடெட், வெஸ்டர்ன் எம்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & டோல் ரோடு பிரைவேட் லிமிடெட் மற்றும் செனானி நஷ்ரி டன்னல்வே லிமிடெட் ஆகியவற்றை கையகப்படுத்துவதற்கு சிசிஐ ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 7:43PM by PIB Chennai
பஹராம்பூர் - ஃபரக்கா ஹைவேஸ் லிமிடெட், தேவனஹள்ளி டோல்வே பிரைவேட் லிமிடெட், வெஸ்டர்ன் எம்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & டோல் ரோட்ஸ் பிரைவேட் லிமிடெட், செனானி நஷ்ரி டன்னல்வே லிமிடெட் ஆகிய நிறுவனங்களை க்யூப் ஹைவேஸ் டிரஸ்ட் கையகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
பஹராம்பூர்-ஃபரக்கா ஹைவேஸ் லிமிடெட், தேவனஹள்ளி டோல்வே பிரைவேட் லிமிடெட், வெஸ்டர்ன் எம்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & டோல் ரோடு பிரைவேட் லிமிடெட், செனானி நஷ்ரி டன்னல்வே லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் 100% பங்கு மூலதனத்தை கியூப் ஹைவேஸ் டிரஸ்ட் (கியூப் டிரஸ்ட்) கையகப்படுத்த இந்த இணைப்பு முன்மொழிகிறது. ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263413®=3&lang=1
***
SS/BR/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2264023)
வருகையாளர் எண்ணிக்கை : 9