சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காற்று மாசு அதிகரித்ததை தொடர்ந்து, தில்லி-என்சிஆர் முழுவதும் செயல் திட்டத்தின் முதல் கட்டத்தை காற்று தர மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியது

प्रविष्टि तिथि: 19 MAY 2026 7:35PM by PIB Chennai

தில்லியின் தினசரி சராசரி காற்றுத் தரக் குறியீடு  208-ஆக உயர்ந்து, 'மோசம்'  என்ற பிரிவில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் , தேசிய தலைநகர் பிராந்தியம்  முழுவதும் 'தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல் திட்டத்தின்'  முதல் கட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் உடனடியாக அமல்படுத்தியது.

 

தில்லி-என்சிஆர்-ன் தற்போதைய காற்றுத் தரச் சூழலை ஆய்வு செய்த பிறகும், வரும் நாட்களில் காற்றுத் தரம் தொடர்ந்து 'மோசம்' என்ற பிரிவிலேயே நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை  மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனம் ஆகியவை கணித்திருப்பதன் அடிப்படையிலும்,  காற்று தரக்குறியீடு  'மோசம்' பிரிவில் நுழைந்ததைத் தொடர்ந்து, தில்லி-என்சிஆர் முழுவதும்  முதல் கட்டத்தை காற்று தர மேலாண்மை ஆணையம்  அமல்படுத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262966&reg=3&ang=1

 

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2263058) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी