சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிஎஸ்என்எல் சிறப்பு எண்களுக்கான (Vanity Number) ஏலம் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAY 2026 8:27PM by PIB Chennai

சென்னை தொலைபேசித் துறை (CHTD), பிஎஸ்என்எல் இன் பிரத்யேக 1495  சிறப்பு (Vanity) எண்களுக்கான ஏலம் ஒன்றை அறிவித்துள்ளது. இதில், மிகுந்த வரவேற்பைப் பெற்ற பின்வரும் எண்களும் அடங்கும்:

 

9499012345

9499000666

9499000999

9444333330

9445620620

9498333377

9498333666

9498404040

9445565665

9499039049

 

ஏல விவரங்கள்:

தொடக்கம்: மே 16, 2026, நள்ளிரவு 12 மணி

முடிவு: மே 27, 2026, நள்ளிரவு 12 மணி

ஏலத்தில் பங்கேற்க https://eauction.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

 

வணிக நிறுவனங்களும் தனிநபர்களும் தங்கள் பிராண்டின் மதிப்பை (Branding) உயர்த்தவும், தங்கள் இருப்பை உயர்த்தி காட்டவும் உதவும். எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய தொலைபேசி எண்களைப் பெற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261838) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English