சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வட்ட அளவிலான ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்-I, ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 15-ல் நடைபெறும்

प्रविष्टि तिथि: 08 APR 2026 2:34PM by PIB Chennai

16.04.2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த வட்ட அளவிலான ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்-I, நிர்வாக காரணங்களால் ஒரு நாள் முன்னதாக, 15.04.2026 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணிக்கு, சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

***

SS/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2249993) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English