பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படை வீரர்கள் 70 பேருக்கு வீரதீர விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 25 JAN 2026 7:02PM by PIB Chennai

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஆறு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதுகள் உட்பட, 70 ஆயுதப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இதில் ஒரு அசோக் சக்ரா, மூன்று கீர்த்தி சக்ரா விருதுகள், 13 சௌரிய சக்ரா விருதுகள் அடங்கும்ஒரு வீர தீர சேனா பதக்கம், 44 சேனா பதக்கங்கள், ஆறு நவ் சேனா பதக்கங்கள், இரண்டு வாயு சேனா பதக்கங்கள் ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திகுறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218540

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2218600) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , हिन्दी