சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழகத்தில் விமான நிலைய பணிகள்: விமான போக்குவரத்து அமைச்சரை சந்தித்த மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்
प्रविष्टि तिथि:
29 DEC 2025 7:41PM by PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களைச் சந்தித்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் 'தூத்துக்குடி' விமான நிலைய பெயர் மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, முன்வைத்தார்.
***
TV/SE
(रिलीज़ आईडी: 2209565)
आगंतुक पटल : 13