சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2025 4:34PM by PIB Chennai

 

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, புதுதில்லி மகரிஷி ரமணன் சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்,  இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

***

AD/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2202344) வருகையாளர் எண்ணிக்கை : 61