சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விகாஸ் திட்டத்தை சிறுபான்மையினர் நல அமைச்சகம் செயல்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 08 DEC 2025 3:39PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், திறன் மேம்பாடு; சிறுபான்மை பெண்களிடையே தொழில்முனைவு; பள்ளியை விட்டு நின்றவர்களுக்கு கல்வி ஆதரவு மூலம் ஆறு அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு மத்திய திட்டமாக பிரதமரின் விகாஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் நவீன, துறையின் வேலைவாய்ப்புக்கும், கைவினைஞர்கள் எம்பிராய்டரி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பயனளிக்கும் பாரம்பரிய கைவினைகளிலும் பயிற்சி அளிக்கிறது.

இந்தத் திட்டம் ஒரு சீரான தேசிய தகுதி கட்டமைப்பைப் பின்பற்றுகிறது. மேலும், திட்ட வழிகாட்டுதல்களின்படி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைச் சேர்ப்பதை உறுதி செய்வதற்கு திட்டம் செயல்படுத்தும் நிறுவனங்கள்) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

Release ID: 2200368

****

AD/PVK/SH


(रिलीज़ आईडी: 2200626) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu