ஜல்சக்தி அமைச்சகம்
நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கான திட்டம்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:23PM by PIB Chennai
விவேகமான பயன்பாடு மற்றும் வலுவான பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இருப்பினும், 'நீர்' என்பது மாநிலப் பொருளாக இருப்பதால், நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் நிலையான மேம்பாடு மற்றும் மேலாண்மை முதன்மையாக மாநில அரசுகளின் பொறுப்பாகும். மத்திய அரசு, அதன் பல்வேறு திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி மூலம் மாநில அரசுகளின் முயற்சிகளை எளிதாக்குகிறது. நாட்டில் அதிகமாக பாதிக்கப்படும், முக்கியமான பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த திசையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் சவுத்ரி இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை அளித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200351®=3&lang=1
***
SS/PVK/SH
(रिलीज़ आईडी: 2200557)
आगंतुक पटल : 10