குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்எஸ்எம்இ-க்களுக்கு நிதி உதவி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஆதரவை வழங்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது
प्रविष्टि तिथि:
08 DEC 2025 1:38PM by PIB Chennai
தோல் மற்றும் ஜவுளித் துறை உட்பட பல்வேறு குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு போதுமான நிதி உதவி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஆதரவை வழங்க, தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எம்எஸ்எம்இ சாம்பியன்ஸ் திட்டம், செயல்முறைகளை நவீனமயமாக்குதல், கழிவுப்பொருட்களை குறைத்தல், நிறுவனங்களின் வணிக போட்டித்தன்மையை கூர்மைப்படுத்துதல் உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், எம்எஸ்எம்இ -க்கள் தொழில்நுட்ப ரீதியாக வளரவும், அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உதவும் வகையில், எம்எஸ்எம்இ அமைச்சகம், நாடு முழுவதும் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் விரிவாக்க மையங்களை நிறுவியுள்ளது.
இந்தத் தகவலை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லஜே இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.,
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200296®=3&lang=1
***
SS/PVK/RK
(रिलीज़ आईडी: 2200477)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English