உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அதிகாரமளிக்கும் பிஎம்கேஎஸ்ஒய் திட்டம்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 3:17PM by PIB Chennai
பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா எனப்படும் பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் (PMKSY - பிஎம்கேஎஸ்ஒய்) மத்திய அரசு செயல்படுத்தும் தேவை அடிப்படையிலான திட்டமாகும். நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் உட்பட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவியில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
* திட்டச் செலவில் 50% மானியமாக வழங்கப்படுகிறது.
* உணவுப் பாதுகாப்பு, தர உறுதி திட்டத்தில், 70% உதவி வழங்கப்படுகிறது.
இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் இன்று (04.12.2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Release ID: 2198693)
****
AD/PLM/KPG/SH
(रिलीज़ आईडी: 2199098)
आगंतुक पटल : 3