பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊட்டச்சத்து மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

प्रविष्टि तिथि: 09 OCT 2025 3:21PM by PIB Chennai

ஊட்டச்சத்து மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுகாதார மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு உதவிடும் வகையில் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து இந்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளனர். சிறந்த ஊட்டச்சத்து, நீடித்த வாழ்வு, சமுதாய நலவாழ்வு ஆகியவற்றுகிடையேயான தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

***

(Release ID: 2176764 )

SS/SV/SG/SH


(रिलीज़ आईडी: 2177035) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी