சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
செப்டம்பர் 5-ஆம் தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவு மூடல்; அவசரபிரிவு சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2025 5:09PM by PIB Chennai
மத்திய அரசு விடுமுறை தினமான 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
***
SS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2163376)
வருகையாளர் எண்ணிக்கை : 21