பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு கௌரவ பதவிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 14 AUG 2025 5:05PM by PIB Chennai

2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கௌரவ பதவிகளின் (கௌரவ கேப்டன் மற்றும் கௌரவ லெப்டினன்ட்) பட்டியல் பின்வருமாறு -

(அ) செயலில் உள்ள கௌரவ பதவிகளின் பட்டியல்

(ஆ) ஓய்வுக்குப் பிறகான கௌரவப் பதவிகள்

(இ) ஓய்வுக்குப் பிறகான கௌரவ நைப் சுபேதார் பதவிகள்.

சுருக்கம்

வரிசை எண்

பதவி / விருது

செயலில் உள்ள பட்டியல்

ஓய்வுக்குப்
பிறகு

1.

கௌரவ கேப்டன்

446

1346

2.

கௌரவ லெப்டினன்ட்

1791

515

3.

கௌரவ சுபேதார் மேஜர்

-

4516

4.

கௌரவ சுபேதார்

-

785

5.

கௌரவ நைப் சுபேதார்

-

4602

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156431

****

SS/RB/RJ


(Release ID: 2156741)