தேர்தல் ஆணையம்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் 2025; தினசரி செய்திக்குறிப்பு (1 ஆகஸ்ட் மாலை 3 மணி முதல் 11 ஆகஸ்ட் காலை 11 மணி வரை)
Posted On:
11 AUG 2025 11:32AM by PIB Chennai
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான சேர்க்கை மற்றும் நீக்கம் பற்றிய அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்கள்
வரிசை எண்
|
தேசிய கட்சிகள்
|
வாக்குச்சாவடி முகவர்கள்
|
பெறப்பட்டவை
|
7 நாட்களுக்குப்பின்பு தீர்வு
|
1.
|
ஆம்ஆத்மி கட்சி
|
1
|
0
|
0
|
2.
|
பகுஜன் சமாஜ் கட்சி
|
74
|
0
|
0
|
3.
|
பாரதிய ஜனதா கட்சி
|
53,338
|
0
|
0
|
4.
|
இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்)
|
899
|
0
|
0
|
5.
|
இந்திய தேசிய காங்கிரஸ்
|
17,549
|
0
|
0
|
6.
|
தேசிய மக்கள் கட்சி
|
7
|
0
|
0
|
மாநிலகட்சிகள்
1
|
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) (புரட்சிகரம்)
|
1496
|
0
|
0
|
2
|
ஐக்கிய ஜனதா தளம்
|
36,550
|
0
|
0
|
3
|
லோக் ஜன சக்தி கட்சி ( ராம்விலாஸ்)
|
1,210
|
0
|
0
|
4
|
ராஷ்ட்ரீய ஜனதா தளம்
|
47,506
|
0
|
0
|
5
|
ராஷ்ட்ரீய லோக் ஜன சக்தி கட்சி
|
1,913
|
0
|
0
|
6
|
ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி
|
270
|
|
|
மொத்தம்
|
1,60,813
|
0
|
0
|
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாக்காளர்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட கோரிக்கைகள், ஆட்சேபங்கள்
தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குதல்
தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குதல்
|
பெறப்பட்டவை
|
7 நாட்களுக்குப் பின்பு தீர்வு
|
10,570
|
127
|
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள்
படிவம் 6+ உறுதிமொழி
|
பெறப்பட்டவை
|
7 நாட்களுக்குப் பின் புதீர்வு
|
54,432
|
0
|
விதிகளின்படி, உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் 7 நாட்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் / உதவி தேர்தல் அலுவலர்களால் தீர்க்கப்பட வேண்டும்.
சிறப்பு திருத்த உத்தரவுகளின் படி, விசாரணை நடத்தி நியாயமான வாய்ப்பை வழங்கிய பிறகு, தேர்தல் அலுவலர்கள் / உதவி தேர்தல் அலுவலர்களின் உத்தரவு இல்லாமல், 2025 ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் இருந்து எந்தப் பெயரையும் நீக்க முடியாது.
***
(Release ID: 2154960)
AD/IR/AG/SG
(Release ID: 2154996)