சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு

Posted On: 25 JUL 2025 3:48PM by PIB Chennai

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தில் நேற்று அதன்  இணைச் செயலாளர் திரு ஷெர்ஷா சி ஷேக் மொஹிதீன் தலைமையில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. சிஇஆர்டி-இன்  குழுவின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த அமர்வு, அதிகாரிகளிடையே டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

***

(Release ID: 2148367)

AD/PKV/SG/KR/DL


(Release ID: 2148531)
Read this release in: English , Urdu , Hindi