நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குநராக தீபக் பக்லா பொறுப்பேற்றுள்ளார்

प्रविष्टि तिथि: 21 JUL 2025 4:44PM by PIB Chennai

அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குநராக தீபக் பக்லா பொறுப்பேற்றுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

வங்கிப் பணி, முதலீட்டு ஊக்குவிப்பு, கொள்கை ஆலோசனை, நிறுவன தலைமைத்துவம் போன்ற விரிவான பின்னணியுடன் திரு பக்லா, இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதற்கு முன் இவர்,  தேசிய  முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வாய்ப்பு முகமையான இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தின்    இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார். உலக முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகளின் தலைவர் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ள இவர், பல உயர்நிலைக் குழுக்களிலும் இடம் பெற்று பணியாற்றியுள்ளார்.

----

(Release ID 2146388)

AD/TS/SMB/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2146518) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati