மத்திய பணியாளர் தேர்வாணையம்
2025 ஏப்ரல் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
13 JUN 2025 12:27PM by PIB Chennai
2025 ஏப்ரல் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்து அறிவித்துள்ளது. இந்த பணிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தனித்தனியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்களின் விண்ணப்பங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ/பதவிக்கு பரிந்துரைக்கவோ முடியாததற்கு தேர்வாணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136092
****
AD/TS/GK/SG/KR
(रिलीज़ आईडी: 2136101)
आगंतुक पटल : 10