ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆர்பிஎப் / ஆர்பிஎஸ்எப் வீரர்களுக்கு  சிறப்புமிக்க மற்றும் சிறந்த சேவைகளுக்கான குடியரசு தலைவரின் போலீஸ் பதக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JAN 2025 3:19PM by PIB Chennai

 

2025 குடியரசு தினத்தையொட்டி, இந்திய குடியரசுத் தலைவர் , ரயில்வே பாதுகாப்பு  படை/ ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின்  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம்  மற்றும் சிறந்த சேவைக்கான பதக்கம்  ஆகியவற்றை வழங்கியுள்ளார்:-

சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம்  குறிப்பாக சிறப்பான சேவையின் சாதனைக்காக வழங்கப்படுகிறது, அதே சமயம் திறமையான சேவைக்கான பதக்கம்  சமயோசிதத்தன்மை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.

இந்த விருதுகள் ஆண்டுக்கு இரண்டு முறை குடியரசு தினம்  மற்றும் சுதந்திர தினம்  ஆகிய நாட்களில் இந்திய ரயில்வேயைப் பாதுகாப்பதில்  பணியாளர்களின் மிக உயர்ந்த தரமான சேவையை நிலைநிறுத்துவதற்கு கௌரவிக்கவும் ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096104

***

PKV/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2096181) வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी