விவசாயத்துறை அமைச்சகம்
ரபி பயிர் விதைப்பு 632 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியது
இடுகை இடப்பட்ட நாள்:
14 JAN 2025 1:06PM by PIB Chennai
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 14 ஜனவரி 2025 நிலவரப்படி ரபி பயிர்கள் விதைப்புப் பரப்பளவின் முன்னேற்றத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 315.63 லட்சம் ஹெக்டேராக இருந்த கோதுமை சாகுபடி பரப்பு இப்போது 320 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது
139.81 இலட்சம் எக்டேர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
சிறுதானியங்கள் 53.55 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092722
***
PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2092808)
வருகையாளர் எண்ணிக்கை : 87