சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கோ கோ போட்டி -தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் நடத்துகிறது
प्रविष्टि तिथि:
24 DEC 2024 3:37PM by PIB Chennai
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் கோ கோ போட்டியை நடத்துகிறது. இந்தப் போட்டி 2024 டிசம்பர் 27 முதல் 31 வரை நடைபெறவுள்ளது.
கோ கோ கோ போட்டி 2024 டிசம்பர் 27 அன்று காலை 8:00 மணிக்கு தொடங்குகிறது. அதிநவீன கோ கோ அரங்கில் இப்போட்டி நடைபெறவுள்ளது. துணைவேந்தரும், தலைமை புரவலருமான பேராசிரியர் எம்.கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
இதில் 62 பல்கலைக்கழக அணிகளைச் சேர்ந்த 930 கோ கோ விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
***
TS/PLM/KPG/RR
(रिलीज़ आईडी: 2087574)
आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English