பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
12 DEC 2024 12:33PM by PIB Chennai
மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
"மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்".
***
(Release ID: 2083605)
TS/PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2083652)
வருகையாளர் எண்ணிக்கை : 64
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam