விவசாயத்துறை அமைச்சகம்
சென்ற ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதைப்பு பரப்பளவான 234.15 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 239.49 லட்சம் ஹெக்டேர் பரப்பில் கோதுமை விதைப்பு நடைபெற்றுள்ளது
சென்ற ஆண்டு பயறு வகைகள் சாகுபடி 115.70 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 120.65 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது
இதே காலகட்டத்தில் ஸ்ரீ அன்னா மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டின் 35.08 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை விட இந்த ஆண்டு 35.77 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி இருந்தது
Posted On:
09 DEC 2024 5:06PM by PIB Chennai
வ.எண்
|
பயிர்
|
இயல்பான ரபி பரப்பு (DES)
|
விதைப்பு பரப்பளவு
|
2024-25
|
2023-24
|
1
|
கோதுமை
|
312.35
|
239.49
|
234.15
|
2
|
அரிசி
|
42.02
|
11.19
|
10.93
|
3
|
பருப்பு வகைகள்
|
140.44
|
120.65
|
115.70
|
a
|
கடலை
|
100.99
|
86.09
|
80.35
|
b
|
துவரம் பருப்பு
|
15.13
|
14.75
|
14.50
|
c
|
பட்டாணி
|
6.50
|
8.09
|
8.14
|
d
|
குல்த்தி பருப்பு
|
1.98
|
2.42
|
3.06
|
e
|
உளுத்தம் பருப்பு
|
6.15
|
2.91
|
3.41
|
f
|
பாசிப்பருப்பு
|
1.44
|
0.36
|
0.72
|
g
|
லத்தைரஸ்
|
2.79
|
2.65
|
2.90
|
h
|
இதர பருப்புகள்
|
5.46
|
3.36
|
2.62
|
4
|
ஸ்ரீ அன்னா & சிறு தானியங்கள்
|
53.82
|
35.77
|
35.08
|
a
|
சோளம்
|
24.37
|
19.38
|
18.32
|
b
|
கம்பு
|
0.92
|
0.10
|
0.11
|
c
|
கேழ்வரகு
|
0.68
|
0.45
|
0.45
|
d
|
சிறு தானியங்கள்
|
0.11
|
0.13
|
0.00
|
e
|
மக்காச்சோளம்
|
22.11
|
10.07
|
10.05
|
f
|
பார்லி
|
5.63
|
5.65
|
6.14
|
5
|
எண்ணெய் வித்துக்கள்
|
86.97
|
86.52
|
90.45
|
a
|
ராப்சீட் & கடுகு
|
79.16
|
81.07
|
84.70
|
b
|
நிலக்கடலை
|
3.82
|
2.31
|
2.51
|
c
|
குங்குமப்பூ
|
0.72
|
0.52
|
0.49
|
d
|
சூரியகாந்தி
|
0.76
|
0.27
|
0.21
|
e
|
எள்
|
0.58
|
0.06
|
0.11
|
f
|
ஆளி விதை
|
1.93
|
2.11
|
2.27
|
g
|
இதர எண்ணெய் வித்துக்கள்
|
0.00
|
0.17
|
0.16
|
|
மொத்த பயிர்கள்
|
635.60
|
493.62
|
486.30
|
******
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2082507)
Visitor Counter : 18