கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவில் சாகர்மாலா திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 DEC 2024 4:12PM by PIB Chennai

சாகர்மாலா திட்டத்தின் கீழ், கர்நாடக மாநிலத்தில் ரூ.493 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் கடலோர கப்பல் நிறுத்தும் திட்டம் சாகர்மாலா திட்டத்துடன் 2016 செப்டம்பரில் இணைக்கப்பட்டது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களுக்கு மட்டுமே உன்னதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2081501

***

TS/PKV/RR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2081844) வருகையாளர் எண்ணிக்கை : 105
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी