சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேரள உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகள் நியமனம்

Posted On: 29 OCT 2024 4:11PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி, குடியரசுத் தலைவர்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, கேரள உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார்: பரமேஸ்வர பணிக்கர் கிருஷ்ண குமார், கொடசேரி வேலியத் மதோம் ஜெயக்குமார், முரளி கிருஷ்ணா சங்கரமூல், ஜோபின் செபாஸ்டியன், பாண்டிக்காரன் வரதராஜ ஐயர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

***

TS/IR/AG/DL




(Release ID: 2069292) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi