சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 13.10.2024 அன்று அஞ்சல்களை பட்டுவாடா செய்ய அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

Posted On: 09 OCT 2024 5:08PM by PIB Chennai

11.10.24, 12.10.24 & 13.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால், விரைவு மற்றும் சாதாரண அஞ்சல்களை, 13.10.2024 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 94 தலைமை அஞ்சலகங்கள் மற்றும் 1966 துணை அஞ்சலகங்கள் வாயிலாக பட்டுவாடா செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் செய்துள்ளது.

***

AD/PKV/KV/KR



(Release ID: 2063540) Visitor Counter : 23


Read this release in: English