சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தூய்மையே சேவை இயக்கத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது
Posted On:
27 SEP 2024 7:07PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தூய்மையே சேவை திட்டத்தை நாடு முழுவதிலும் தனது மண்டல அலுவலகங்கள் மூலம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
முழுமையான தூய்மை இயக்கத்தை அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
நெடுஞ்சாலைகளில் 4,46, 201 மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3,93,026 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மேலும், தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதிலும் அமைச்சகம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2059798.
*****
PKV/ KV
(Release ID: 2059824)
Visitor Counter : 77