விவசாயத்துறை அமைச்சகம்
காரீப் பருவத்தில் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்து, கரும்பு சாகுபடி வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது
Posted On:
17 SEP 2024 5:33PM by PIB Chennai
காரீப் பருவ பயிர் சாகுபடி 1096 லட்சம் ஹெக்டேரைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 393.57 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி 410 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 118.43 இலட்சம் ஹெக்டேராக இருந்த பயறுவகை வகைகளின் சாகுபடி 127.77 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில் இது 127.77 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 183.11 இலட்சம் ஹெக்டேர் அளவிற்கு சிறுதானியங்கள் பயிரிடப்பட்ட நிலையில், அது 189.67 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 190.37 லட்சம் ஹெக்டேர் அளவில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 193.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கரும்பு சாகுபடி கடந்த ஆண்டு இதே காலத்தில் 57.11 இலட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 57.68 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, 2024 செப்டம்பர் 17ம் தேதி நிலவரப்படி காரீஃப் பயிர்களின் கீழ் சாகுபடி அளவை வெளியிட்டுள்ளது.
பரப்பளவு: இலட்சத்தில் ஹெக்டேர்
வ.
எண்
|
பயிர் விவரம்
|
வழக்கமான பரப்பு
(2018-19) -
2022-23)
|
சாகுபடி பரப்பு
|
|
2024
|
2023
|
1
|
நெல்
|
401.55
|
410.00
|
393.57
|
2
|
பருப்பு வகைகள்
|
136.02
|
127.77
|
118.43
|
a
|
துவரம் பருப்பு
|
45.55
|
46.50
|
40.74
|
b
|
உளுந்து
|
36.76
|
30.44
|
32.25
|
c
|
பச்சைப் பயறு
|
36.99
|
35.28
|
31.31
|
d
|
குதிரைவாலி
|
1.90
|
0.44
|
0.35
|
e
|
தட்டைப்பயறு
|
10.32
|
10.53
|
9.42
|
f
|
இதர பருப்பு வகைகள்
|
4.49
|
4.59
|
4.36
|
3
|
சிறு தானியங்கள் & மானாவரிப் பயிர்கள்
|
181.03
|
189.67
|
183.11
|
a
|
சோளம்
|
16.01
|
15.54
|
14.22
|
b
|
கம்பு
|
72.63
|
69.88
|
70.89
|
c
|
கேழ்வரகு
|
10.96
|
10.94
|
8.85
|
d
|
சிறு தானியங்கள்
|
4.47
|
5.81
|
5.48
|
e
|
மக்காச்சோளம்
|
76.96
|
87.50
|
83.67
|
4
|
எண்ணெய் வித்துக்கள்
|
190.18
|
193.32
|
190.37
|
a
|
நிலக்கடலை
|
45.28
|
47.85
|
43.75
|
b
|
சோயாபீன்
|
122.95
|
125.11
|
123.85
|
c
|
சூரியகாந்தி
|
1.40
|
0.75
|
0.73
|
d
|
எள்
|
10.26
|
11.19
|
12.06
|
e
|
பேய் எள்
|
1.22
|
0.67
|
0.70
|
f
|
ஆமணக்கு
|
9.07
|
7.67
|
9.23
|
g
|
இதர எண்ணெய் வித்துக்கள்
|
0.00
|
0.08
|
0.05
|
5
|
கரும்பு
|
51.15
|
57.68
|
57.11
|
6
|
சணல் & புளிச்சக் கீரை
|
6.74
|
5.73
|
6.66
|
7
|
பருத்தி
|
129.34
|
112.48
|
123.69
|
மொத்தம்
|
1096.00
|
1096.65
|
1072.94
|
*****
IR/KPG/KR/DL
(Release ID: 2056400)